Simple Sankalpa Mantra for all Pooja
Simple Sankalpa Mantra for all Pooja – எளிய சங்கல்பம் மந்திரம்
Simple
Sankalpa Mantra for all Pooja –
எளிய சங்கல்பம் மந்திரம் அனைத்து கடவுள் பூஜைக்கும் ( சங்கல்ப மந்திரம் தமிழில் கீழே கொடுக்கபட்டுள்ளது)
What is
Sankalpa: Sankalpam is an oath (promise) and letting god and saints
knows When we are doing the pooja, What mantra we are going to chant, How many
times we are going to chant and what we want in lieu for our effort.
Simple
Sankalpam
If you dont know the year (Nama samvatsare), ayana
(Dakshinayana/uttarayana), Season (ruthou), Month (mase), Fortnight (Paksham),
day (thithi), star (nakshatra), then you can take the following simple
sankalpa.
SIMPLE
SANKALPA FOR EVERY JAPA/POOJA
Kindly use this Simple sankalpa to start any kind of Japa.
1. Ganapathi
Dhyanam:
Shuklam
Baradaram Vishnum, Sasi Varnam Chatur Bhujam,
Prasanna Vadanan Dyayet, Sarva Vignoba Santhaye
Prasanna Vadanan Dyayet, Sarva Vignoba Santhaye
2. Pranayamam:
Om Bhoo… Om
Bhuva … Ogum Suva… Om Maha… Om Jana … Om Thapa … Ogum Sathyam … Om Tatsa
vithur varenyam Bargo devasya dhi mahi dhiyo yona
prachodayath Om Apa … Jyothi rasa … Amrutham brahma … Bhoorbuvasuvarom …
Touch the ears three times saying Om, Om , Om
3. Sankalpam
Mamo partha
samastha durithakshaya dwara , (For removing all problems and pains in life,)
Sri Parameshwara preethyartham, (or sri Narayana Preethyartham – for vaishnava) (for making Lord Parameshwara happy (or Narayana Happy)
Sri Parvathi prasada sidhyartham , (for blessings of Goddess Parvathi…) You can add other Gods too as above.

Asmaham
Sakudumbanam (for our family)
shemasya,
dhairyasya, dhairya, vijaya, ayur, arogya, ishwarya, abhivrithyartham, Kalyana
Prapyartham, Sakala. vasikaranartham (increase in good life, courage,
win, life, health, wealth, for early and happy married life, to attract all
good things in the world. ) (Various request are given below this
sankalpa)
4. Convey the
mantra japa you are going to perform
Sri Gayatri
Maha Mantra japam aham karishye (i am going to do Gayatri Maha Mantra Japam)
(Change the name “Gayatri” for other mantra Japas)
Now start
doing your Mantra Japa number of time as you desired and finish the japa with
Dhoop, Deep, offering naivedyams, Aarathi etc.
Few more
Sankalpa requests in sanskrit are given here. You can use it in your sankalpa
as per your requirement.
1. Pathi
vasikaranartham (for attracting and keeping husband in hold)
2.
Ishta kamyartha sidhyartham (for getting wishes fulfilled)
3. SAkala
Vigna Nivruthi Dwara Karya Sidhyartham ( to remove the obstacles and
make the attempt successful)
4. Sakala
Vyathi Nivruthyartham (to remove all diseases)
5. Gnana
vaapthyartham (for knowledge)
6. Sakala
vasikaranartham (to attact desired things, including lover)
7. Swaya
haara jaya vabyartham (to win in court cases)
8. Abam
ruthyu dosha nivru naartham ( to get well from diseases/ for successful
operation)
9.
Dhana Dhaanya samruthyartham (to get dhanam (money) and dhanyam
(materials)
10. Dharamartha
kama moksha chathurvidha phala purushartha sidhyartham (to get dharma,
desire, wealth, salvation)
11.
Sakala san mangala vapthyartha Aroogya druda gathratha sidhyartham (to
get healthy body with all blessings)
எளிய சங்கல்பத்துடன் ஜபம் செய்வது எப்படி?
(அனைத்து விதமான மந்த்ர ஜபத்தையும்; இந்த எளிய சங்கல்பத்தை உபயோகப்படுத்தி ஜபம் ஆரம்பிக்கலாம்)
1. கணபதி தியானம்:
சுக்லாம் பரதரம் விஷ;ணும் சசிவர்ணம் சதுர்புஜம்
ப்ரசன்ன வதனம் த்யாயேத் சர்வ விக்நோப சாந்தயே
(அனைத்து விதமான மந்த்ர ஜபத்தையும்; இந்த எளிய சங்கல்பத்தை உபயோகப்படுத்தி ஜபம் ஆரம்பிக்கலாம்)
1. கணபதி தியானம்:
சுக்லாம் பரதரம் விஷ;ணும் சசிவர்ணம் சதுர்புஜம்
ப்ரசன்ன வதனம் த்யாயேத் சர்வ விக்நோப சாந்தயே
2. ப்ராணாயாமம்
ஓம் பூ: ஓம் புவ: ஓகும் சுவ: ஓம் மஹ: ஓம் ஜன: ஓம் தப: ஓகும் சத்யம்
ஓம் தத்ஸ விதுர் வரேண்யம்… பர்கோ தேவஸ்ய தீமஹி… தியோ யோந: ப்ரசோதயாத்
ஓம் ஆப: ஜ்யோதி ரச: அம்ருதம் ப்ரம்ம… பூர் புவஸ்வரோம்.
ஓம். ஓம்.. ஓம்… என்று கூறியவாறு 3 முறை காதுகளை தொடவும்.

3. சங்கல்பம்
மமோ பார்த்த சமஸ்த துரிதக்ஷய த்வாரா (வாழ்வில் அனைத்து துன்பங்களையும், துயரங்களையும் களைந்திட)
ஸ்ரீ பரமேஸ்வர ப்ரீத்யர்த்தம்; (ஈசன் மகிழ்ந்திட) (அல்லது) ஸ்ரீ நாராயண ப்ரீத்யர்த்தம் (நாராயணன் மகிழ்ந்திட)
ஸ்ரீ பார்வதி பிரசாத சித்யர்த்தம் (பார்வதி தேவியின் கருணை.. அருள் கிடைத்திட)
(வேறு தெய்வங்களையும்; சங்கல்பத்தில் சேர்த்துக்கொள்ளலாம்.)
அஸ்மாகம் ச குடும்பாணாம் (உங்களுக்காக நீங்களே ஜபம் செய்யும் போது) (அ) அஸ்ய எஜமாணஸ்ய (வேறு நபருக்காக நீங்கள் ஜபித்திடும்போது)

க்ஷேமஷ்ய, தைர்யஸய, தைர்ய, விஜய, ஆயுர், ஆரோக்ய, ஐஸ்வர்ய, அபிவிருத்யர்த்தம், கல்யாண பிராப்த்யர்த்தம், ஸகல வசிகராணார்த்தம் (நலம், தைர்யம், வெற்றி, ஆயுள், ஆரோக்கியம், ஐஸ்வர்யம் ஆகியவை அதிகப்பட, திருமண பிராப்தம் விரைவில் கிடைத்திட, அனைத்து நல்லதும் வந்தடைந்திட
4. ஜபம் செய்யப்போவதாக ஆண்டவனிடம் வேண்டுதல்.
ஸ்ரீ காயத்ரி மஹா மந்த்ர ஜபம் அஹம் கரிஷ;யே: (நான் காயத்ரி மஹா மந்த்ர ஜபம் செய்யப்போகிறேன்) (காயத்ரி ஜபம் எடுத்துக்காட்டாக இங்கே கூறப்பட்டுள்ளது. தங்கள் ஜபத்திற்கு தகுந்தாற்போல் பெயரை மாற்றிக்கொள்ளலாம்)

ஜபத்தினை வழக்கம்போல், தீபம், தூபம், மலர், பழம், நைவேத்யம், ஆரத்தி ஆகியவையுடன் முடிப்பது நலம்.
Comments
Post a Comment